தமிழ் நிலைக்குமா?

எத்தனையோ விசித்திரமான போராட்டங்களை சந்தித்து வந்துள்ளது இந்த தமிழகம். இப்பொழுது அதன் வரிசையில் மீண்டும் எழும்பியுள்ளது இந்தி எதிர்ப்பு. அது என்ன இந்தி எதிர்ப்பு? இல்லை இல்லை, இது வெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டுமே என்றும் சப்பை கட்டும் வரிசையில் உள்ளவரா நீங்கள்? சரி, இந்த பதிவை படித்த பின், உங்கள் நிலைப்பாட்டினை தெரிவிக்கவும். வேண்டாம், தெரிவிக்க கூட தேவை இல்லை, தெரிந்து தெளிவு கண்டாலே நன்று. அதற்கு முதலில் இந்த வெட்டி அரசியலையும் உணர்ச்சிகளையும் சற்றே பிரித்து சிந்தித்து இதை அணுகுவோமா? […]