ஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.

தமிழகத்தின் அரசியல் சந்தையில் இன்று இருக்கும் கட்சி போதாதென்று மேலும் இரண்டு புதிய கட்சிகள். நான் எப்ப வருவேன், எப்படி வருவேன் என்று யாருக்கும் தெரியாது என்று கூறிக்கொண்டிருந்த ரஜினியோ, புத்தாண்டு பரிசாய் வந்து விட்டேன் என்று அறிவித்தார். வோட்டு போட தொடங்கின நாள் முதலே நான் அரசியலில் குதித்து விட்டேன் என்று கூறி கொண்டிருந்த கமலோ, நேற்று கட்சி பெயர் முதற்கொண்டு அனைத்தும் அறிவித்து விட்டார். கட்சிகள் பல அவ்வப்போது தொடங்கப்பட்ட போதிலும், இந்த இவ்விரு […]