இருமனம் சேரும் திருமணம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய் வத்துள் வைக்கப் படும் திருமணம் என்பது இருமனம் சேரும் நிகழ்வு மட்டுமல்ல. இரு வேறு குடும்பங்கள் மற்றும் சொந்த பந்தங்கள் கூடும் நிகழ்வு. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறுவார்கள். அங்கே நம் குடும்பத்தின் பெரியவர்கள் முதல் சிறு பிள்ளைகள் வரை அனைவரும் உண்டு. எனவே அது போன்ற திருமண இல்லங்களில் எந்த விஷயத்தை நாம் நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்து காட்டுகிறோம் என்பதும் மிக முக்கியம். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக இருமனங்கள் ஒன்று சேர நடந்த திருமணங்களை இனி […]