சந்திராயன்: பயணங்கள் முடிவதில்லை

இந்தியா மட்டுமல்ல, இந்த உலகமே கண் கொட்டாமல் காத்து கொண்டிருந்த தருணம் முடிந்து விட்டது.  ஆம், 3,84,000 கிமீ சென்ற நாம், கடைசி 2 கிமீ நெருக்கத்தில் குழப்பத்தில் உள்ளோம்.  ஏன்? விக்ரம் தரையிறங்கி நிலவில் கால் பாதிக்கும் தருனத்தில், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விக்ரம் தரையிறங்கியதா? அல்லது, மன்னிக்கவும், விபத்துக்குள்ளானதா?  இதற்கான விடை, இதுவரை யாருக்கும் தெளிவாக தெரியவில்லை.  துரதிஷ்டவசமாக அங்கே என்ன நடக்கின்றது என்று அறிந்து கொள்ள அங்கே யாருமே இல்லை.  ஒருவேளை ஆய்வுக்கலம் (orbiter) அதை படமெடுத்து […]