இதுதாண்டா போராட்டம்
பல பிரச்சனைக்கு போராடும் அனைவரும் உணர்ச்சிகளை ஒதுக்கி ஒன்று கூட வேண்டிய நேரம் இது. ஆம். நாளைய சமுதாயம் நல்லதொரு சமுதாயமாக திகழ வேண்டுமாயின், இந்த போராட்டம் மிகவும் முக்கியம். அப்படி என்ன போராட்டம் என்று யோசிக்கும் ஆர்வாளர்களா நீங்கள்? சொல்கிறேன். அது தான் கல்வி புரட்சிக்கான போராட்டம். இன்னும் எவ்வளவு காலம் தான் கல்வி பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே எட்டும் கனியாக இருப்பது? அதற்கு என்ன செய்ய முடியும்? முடியும், நாம் நினைத்தால் முடியும். அதற்காக […]